ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும்
அதிர்வெண் 1700 Hz எனில், அதன்
அலைநீளம் (செ . மீ. அளவில்) என்ன ?
அ) 34 ஆ) 20
இ) 15 ஈ) 0.2
Answers
Answered by
0
Answer:
bro change you language so that I understand.
Answered by
1
20
ஒலியின் திசைவேகம்
- ஒலியின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே அந்த ஒலியின் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் V = λ/T.
- இதில் n = 1/T என்பதை ஒலியின் அதிர்வெண் எனக் கருதினால் ஒலியின் திசைவேகம் V = nλ ஆகும்.
- V = 340 மீவி-1 அல்லது 34000 செ.மீ வி-1 மற்றும் n = 1700 Hz எனில் அலை நீளம் λ = V/n
- λ = 34000 / 1700
- λ = 20
- அலை நீளம் λ = 20 செ.மீ ஆகும்.
Similar questions