கூற்று: நீரியல் தூக்கியானது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.
காரணம்: அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது ஆகும்.
- ஆனால், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
விளக்கம்
அழுத்தம்
- உந்து விசை என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசை ஆகும்.
- அழுத்தம் என்பது ஓரலகு பரப்பின் மேல் செயல்படும் விசை என்பதால், ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையும் அழுத்தம் என அழைக்கப்படும்.
பாஸ்கல் விதி
- அழுத்தம் அடையாத திரவங்களில் செயல்படும் புற விசை ஆனது, அந்த திரவங்களின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும்.
- இதுவே பாஸ்கல் விதி ஆகும்.
- வாகனகளின் டயர் மாற்றப் பயன்படும் நீரியல் தூக்கி எந்திரம் ஆனது பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
Answered by
0
Explanation:
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரியானது ஆகும்.
விளக்க
உந்து விசை என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசை ஆகும்.
பாஸ்கல் விதி
அழுத்தம் அடையாத திரவங்களில் செயல்படும் புற விசை ஆனது, அந்த திரவங்களின் அனைத்து திசைகளிலும் சீராக கடத்தப்படும்.
Similar questions
Science,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
English,
1 year ago
World Languages,
1 year ago