ஆர்மோனியத்தில் உண்டான
இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும்
போது அதன் அலை நீளம்_________
அ) முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மாறாது
ஈ) அதிகரிக்கும்
Answers
Answered by
0
ஈ) அதிகரிக்கும்
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
அதிகரிக்கும்:
- ஆர்மோனியம் என்பது ஒருவகை இசைக்கருவி ஆகும். இசைக்கருவிகளை வாசிக்கும் பொழுது அவற்றில் இருந்து இசை என்னும் ஒலி எழும்புகிறது.
- இசைக்கு ஏற்றவாறு அவற்றில் சுருதி ,தாளம், போன்றவை இருக்கவேண்டும்.
- ஆர்மோனியம், நாதஸ்வரம்,செனாய் ,தாரை குழல் பெருக்கி போன்றவை இசைக்கருவி ஆகும்.
- இசைக்கருவியில் சுருதி சேறுவதற்கு இசைக்கவை தேவையான ஒன்று ஆகும்.
- சுருதி என்பது சுரம் தொடங்குவதற்கான ஒலி ஆகும். சுருதியை நாதத்தில் மூலம் பெறப்படுகிறது.
- சுருதிகான ஒலி அதிகமாக இருந்தால் அவை கீச்சல் என்றும், குறைந்த சுருதிகான ஒலியை கனத்ததாகவும் இருக்கும்.
- இசைக்கருவிகள் இரண்டிலும் எழுப்பப்படும் இரண்டு ஒலிகள் ஒரே கதிர் வீச்சைகொண்டு வெவ்வேறான அதிர்வெண்களை பெற்றிருக்கும்.
- அப்பொழுது ஒன்றுக்கொன்று வேறுபடும்.
- ஒலி குறைந்த சுருதி மற்றும் அதிக சுருதி ஆகிய இரண்டையும் குறிக்கும்.
- ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம் அதிகரிக்கும்.
Similar questions