Science, asked by vamsisudha1125, 11 months ago

ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும்,
ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும்
பொழுது என்ன நிகழ்கிறது என்பதை
கவனித்து விவரி.

Answers

Answered by steffiaspinno
0

ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும்,  ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும்  பொழுது என்ன நிகழ்கிறது என்பதை  கவனித்து விவரி;

அடர்த்தி;

  • ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவது அல்லது மிதப்பது குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயக்கப்படுகிறது .அல்லத  நீரின்  அடர்த்தி மற்றும்  ஒரு பொருளின் அடர்த்திக்கும் உள்ள வீதம்.
  • திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின் பொருளானது திரவத்தில் மிதக்கும் . இவையே அடர்த்தியாகும்.
  • ஒரு பனிக் கட்டியை ஒரு குவளை நீரிலும் மற்றும்  ஒரு குவளையில் ஆல்கஹாலும்  போடும் போது நீருள்ள குவளையில் பனிக்கட்டியானது மிதக்கிறது.
  • மேலும் ஆல்கஹால் உள்ள குவளையில் பனிக்கட்டியானது மூழ்கிறது. அடர்த்தியே இதற்கு காரணம் ஆகும்.
Answered by Anonymous
1

Answer:

ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவது அல்லது மிதப்பது குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயக்கப்படுகிறது .அல்லத  நீரின்  அடர்த்தி மற்றும்  ஒரு பொருளின் அடர்த்திக்கும் உள்ள வீதம்.

Similar questions