Science, asked by harshitdhanuka1105, 11 months ago

வளி மண்டல அழுத்தம் என்றா ல் என்ன ?

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

sorry l don't know about the answer

Answered by steffiaspinno
0

வளி மண்டல அழுத்தம் :

  • வளி மண்டல அழுத்தம் (Atmospheric pressure) என்பது புவியின் வளிமண்டலத்தில் (Earth's atmosphere) அதன் மேற்பரப்பில் ஓர் அலகால் ஏற்படும் அழுத்தம் ஆகும்.  
  • புவியை சுற்றி 300 கி.மீ வரை காற்றுக்கு ஏற்படுத்தும்  அழுத்தம்  வளி மண்டல அழுத்தம் எனப்படும்.
  • காற்றானது இடத்தை அடைத்து கொள்ளும்.அவற்றிற்கு  எடை உள்ளது. அதனால் காற்று அழுத்தத்தை உண்டாக்குகிறது.
  • எனவே அந்த அழுத்தத்தை வளி மண்டல அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.  
  • வளி மண்டல அழுத்தத்திற்கான ஒரு உதாரணமான அழுத்தமாக கடல் மட்டத்தின் அழுத்தத்தை  குறிப்பிடலாம்.  
  • வளி மண்டலத்தில் உள்ள  அடர்தியானது கடல் மட்டத்தில் இருந்து உயரே செல்லும் போது குறைகிறது. கடல் மட்டத்திற்கு கீழே அதாவது சுரங்கங்கள் உள்ளே செல்லும் போது அழுத்தம் அதிகரிக்கிறது.
Similar questions