Science, asked by Krutik6472, 11 months ago

கீழ்கண்டவற்றுள் எந்த வாக்கியம்
அதிர்வெண்னை சரியாக விளக்குகிறது?
அ) ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான
அதிர்வுகளின் எண்ணிக்கை .
ஆ) ஒரு விநாடியில் அலை ஒன்று கடந்த தொலைவு.
இ) இரு அடுத்தடுத்த முகடுகளுக்கிடையே உள்ள தொலைவு.
ஈ) அலை ஒன்று ஏற்படுத்தும் பெரும அதிர்வு.

Answers

Answered by steffiaspinno
0

அ) ஒரு விநாடியில் ஏற்படும் முழமையான அதிர்வுகளின் எண்ணிக்கை .

  • ஒரு பொருள் ஒரு விநாடியில் அதிர்வடையும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண்  எனப்படும்.
  • இவை 'N' என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கபடுகிறது.
  • அதிர்வெண்ணிற்கான 'SI' அலகு ஹெர்ட்ஸ் (HZ) ஆகும்.  
  • 20 HZ முதல் 20000 HZ வரை அதிர்வெண் உடைய ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் காதுகளில் கேட்க முடியும்.  
  • இவற்றை செவி உணர்வு அதிர்வெண் நெடுக்கும் என்று அழைக்கபடுகிறது.  
  • 20 HZ கு குறைவாக இருக்கும் அதிர்வெண்ணின் ஒலிகள் குற்றொலிகள் ஆகும்.  
  • அதிர்வெண் 200000 HZ க்கு அதிகமாக ஒலி கொண்டவை மீயொலி  அல்லது மிகையொலி  என்று அழைக்கப்படுகிறது.
  • ஒலிகளை மனிதன் காதுகளால் உணர முடியாது. இவையே அதிர்வெண் ஆகும்.
Answered by Anonymous
0

Answer:

a law stating that the heat produced by an electric current i flowing through a resistance R for a time t is proportional to i 2 Rt.

Similar questions