காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?
அ) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது.
ஆ) ஊடகத்தில் உள்ள துகள்கள் ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
நகரும் போது.
இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு
நகரும் போது.
ஈ) அதிர்வுகள் நகரும் போது.
Answers
Answered by
0
Explanation:
try to put your questions in English language
Answered by
1
துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது
- ஒலி ஆனது ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
- ஒலி ஒரு வகை ஆற்றல் ஆகும்,
- ஒலி ஆனது அதிர்வுகளால் உருவாகின்றது.
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஆனால் ஒலி ஆனது வெற்றிடத்தின் வழியே பரவாது.
- ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள் அலை பரவும் திசையிலேயே அதிர்வு அடைகிறது.
- காற்றில் ஒலியானது துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது பயணிக்கின்றன.
Similar questions