உன்னிடம் ஒரு பையில் பஞ்சும், மற்றொரு
பையில் இரும்புத்துண்டும் உள்ளன. எடை
பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும்
100 கி.கி. என்று காண்பிக்கிறது.
உண்மையில் ஒன்று மற்றொன்றைவிட
கனமானதாக இருக்கும். எந்தப் பொருள்
கனமானதாக இருக்கும்? ஏன்?
Answers
Answered by
0
அழுத்தம்
- ஒரு பையில் பஞ்சும், மற்றொரு பையில் இரும்புத் துண்டும் உள்ளன.
- எடை பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும் 100 கி.கி. என்று காண்பிக்கிறது.
- பஞ்சினை விட இரும்புத் துண்டு கனமானதாக இருக்கும்.
- ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையே அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
- பரப்பளவு அதிகரிக்கும் போது செயல்படும் அழுத்தம் குறைவாக இருக்கும்.
- அதே போல் பரப்பளவு குறையும் போது செயல்படும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- பஞ்சின் பரப்பளவு அதிகமாக உள்ளதால் அதில் அழுத்தம் குறைவாக இருக்கும்.
- ஆனால் இரும்புத் துண்டின் பரப்பளவு குறைவானது ஆகும்.
- சிறிய பரப்பில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் எடையும் குறைந்த பரப்பில் செயல்படுவதால் இரும்புத் துண்டு கனமானதாக இருக்கும்.
Answered by
0
Answer:
எடை பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும் 100 கி.கி. என்று காண்பிக்கிறது.
பஞ்சினை விட இரும்புத் துண்டு கனமானதாக இருக்கும்.
ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையே அழுத்தம் என அழைக்கப்படுகிறது.
Similar questions