Science, asked by rohanmathias13471, 1 year ago

வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல்
அளவு இருக்கும்பொழுது பாதரசகாற்றழுத்தமானியின்
உயரம் எவ்வளவு இருக்கும்?

Answers

Answered by Lovlover2111
0

plzz Translate this in English.... otherwise search on Google or YouTube.......

Answered by steffiaspinno
1

வளிமண்டல அழுத்தம் 98.6 கிலோ பாஸ்கல்

அளவு  இருக்கும்பொழுது பாதரசகாற்றழுத்தமானியின்

உயரம் எவ்வளவு இருக்கும்;

H = patm/phgG

= 98.6 ×  10 ×10×10 N/(M^2/13.6×10 ×10×10 kg/M^3×9.8 m⁄s^2

H =  740 mm

பாதரச காற்றழுத்த மானியின் உயரம் 740 mm  ஆகும்.

Similar questions