Science, asked by tomba2364, 10 months ago

200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று
நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின்
பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும்
உந்துவிசையைக் கண்டுபிடி.

Answers

Answered by steffiaspinno
1

200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று

நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின்

பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும்

உந்துவிசையைக் கண்டுபிடி;

1 கி.கி =9.8 N

மரக்கட்டையின் எடை  = 200 கி

                         = 0.2 கி.கி

                         = 0.2 × 9.8

                          = 1.96 N  

நீரினால் ஏற்படும்  உந்து விசை = 1.96 N மறைமுக சாயங்கள்.

Answered by Anonymous
0

Explanation:

கொடுக்கப்பட்டது

உந்துவிசையைக் கண்டுபிடி;

1 கி.கி =9.8 N

சூத்திரம்

மரக்கட்டையின் எடை  = 200 கி

மதிப்புக்குரியது

                         = 0.2 கி.கி

                         = 0.2 × 9.8

பெருக்கல்

                          = 1.96 N  

Similar questions