Science, asked by Sanjnanagar4752, 11 months ago

இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals)
எனும் இசைக்கருவியை இசைக்கும் போது
எது அதிர்வடைகிறது?
அ) நீட்டிக்கப்பட்ட கம்பி
ஆ) நீட்டிக்கப்பட்ட சவ்வு
இ) காற்றுத்தம்பம்
ஈ) உலோகத் தகடு

Answers

Answered by jawakar10
0

Answer:

I cannot understand the question. Ask me another question in english

Answered by steffiaspinno
2

இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals)  எனும் இசைக்கருவியை இசைக்கும் போது  உலோகதகடு அதிர்வடைகிறது

இசைக்கருவி:  

  • இசைக்கருவி என்பது ஒரு வகை கருவி ஆகும்.இவற்றின் மூலம் இசையை எழுப்ப முடியும்.
  • இசைக்கருவிகளை வாசிக்கும் பொழுது அவற்றில் இருந்து இசை என்னும் ஒலி எழும்புகிறது.  
  • இசை கருவிகள் பலவகை உள்ளன.அவை நாதஸ்வரம்,செனாய் ,தாரை குழல் பெருக்கி, குழல்கள் போன்றவை இசைக்கருவிகள்  ஆகும்.
  • இவற்றில் இருந்து எழும்பும் ஒலி (இசை) குறிப்பிட்ட  திசையில் செல்லுமாறு வடிவம் கொண்டவை.  
  • ஒலியை அதிகப்படுத்துவதற்கு குழாயில் ஒரு கூம்பு வடிவ அமைப்பு உள்ளது.
  • இவை கேட்பவரை நோக்கி ஒலி முன்னேறி சென்றடையும்.
  • இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது  உலோகதகடு அதிர்வடைகிறது.

(எ.கா)  

  • இரப்பர் பட்டையில் அடிக்கும் பொழுது இசைக்கவையின் புயங்கள் அதிர்வடைகிறது.
  • புயங்கள் அதிர்வடைவதால் காற்றின் மூலக்கூறுகளும் அதிர்வடைகிறது.
  • அதிர்வுகள்  ஒரு துகளின் முன்னும் பின்னும்  நகரும் இயக்கம் கொண்டவை.  
Similar questions