ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின்
எண்ணிக்கை _________ எனப்ப டும்.
Answers
Answered by
0
i don't know this answer
Answered by
0
ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்.
- அதிர்வெண் அல்லது அலைவெண் (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவு ஆகும்.
- ஒரு வினாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும் .
- இவை 'N' என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கபடுகிறது . அதிர்வெண்ணிற்கான 'SI' அலகு ஹெர்ட்ஸ் (HZ) ஆகும் .
- 20ஹெர்ட்ஸ் முதல் 200000HZ வரை அதிர்வெண் உடைய ஒலி அலைகளை மட்டுமே மனிதனின் காதுகளில் கேட்கமுடியும்.
- இவற்றை செவி உணர்வு அதிர்வெண் நெடுக்கும் என்று அழைக்கபடுகிறது.
- 20 HZ க்கு குறைவாக இருக்கும் அதிர்வெண்ணின் ஒலிகள் குற்றொலிகள் ஆகும் .அதிர்வெண் 200000 HZ க்கு அதிகமாக ஒலி கொண்டவை மீயொலி அல்லது மிகையொலி என்று அழைக்கப்படுகிறது
- ஒலிகளை மனிதன் காதுகளால் உணரமுடியும் .
Similar questions