காதுகளின் உட்பகுதியில், அழுத்தமாறுபாடுகளை
மின்சமிஞ்சைகளாக _________ மாற்றுகிறது.
Answers
Answered by
0
மாற்றுகிறது.
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
காதுகளின் உட்பகுதியில், அழுத்த மாறுபாடுகளை மின்சமிஞ்சைகளாக காக்ளியா மாற்றுகிறது
- ஒலி அலைகள் காதுக்குள் நுழைந்து , செவிப்பறையில் பட்டு, நடுக் காதுக்குள் சென்றடையும்.
- அங்கு நடுசெவியில் உள்ள மூன்று எலும்புகளால் எதிரொலுக்கபட்டு காதின் உள்ளே சென்றடையும். காக்ளியா என்ற இடத்தில் அது மின் சமிக்ஞையாக (electrical signal)மாற்றம் செய்து காதின் நரம்பு வழியாக மூளைக்கு சென்றடையும்.
- மூளையில் காதுக்கான முக்கிய பகுதியில் சமிக்ஞை உணரப்படுகிறது (அல்லது) மூளையானது அவற்றை ஒலியாக உணர்கிறது.
(எ.கா)
- காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் காதுகேட்பதற்காண கருவியை பயன்படுத்துகிறார்.
- காதுகேள் கருவி மின்கலத்தால் இயக்க கூடிய கருவி ஆகும்.
- மைக் ஒன்றின் மூலம் ஒலி பெறப்படுகிறது. மைக்கானது ஒலி அலைகளை மின் அலைகளாக மாற்றி அமைக்கிறது.
- மின் சைகைகள் பெருக்கி மூலம் பெருக்கம் அடைகிறது.
- பெருக்கம் அடைந்த மின் சைகைகள் காதுகேள் சாதனங்களில் உள்ள ஒலிபெருக்கியை கடத்துகிறது.
Similar questions