வெவ்வேறு சூழ்நிலையில், நெட்டலை
மற்றும் குறுக்கலைகளை இவற்றில்
எதைக் கொண்டு உருவாக்க முடியும்?
அ) தொலைக்காட்சி அலைப்பரப்பி
ஆ) இசைக்கலவை
இ) நீர்
ஈ) சுருள்வில்
Answers
Answered by
0
Answer:
I can't understand the question
Answered by
0
தொலைக்காட்சி அலைப்பரப்பி.
- கம்பிச்சுருளில் ஒரு பகுதியில் நெருக்கம் இருக்கும். அதை நெருக்கபகுதி மற்றும் அழுத்த பகுதி என கூறப்படுகிறது.
- இவற்றிற்கு இடையில கம்பி விலகி இருக்கும் பகுதி நெகிழ்வு பகுதி ஆகும்.
- அதிர்வுறும் பொழுது கம்பிச்சுருள் நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் நகர்ந்து கம்பிகளின் வழுயே செல்லும். அலைகளாக செல்ல கூடிய நெருக்கமும், நெகிழ்வும் நெட்டலைகள் ஆகும்.
- ஒலி முன்னும் ,பின்னூம் அதிர்வுறும் ஒரு நெட்டலைகளாகும்.
- ஒலி அலைகள் காற்றில் நெட்டலைகளாகப் பரவும், ஒலி வெற்றிடத்தில் பரவாது.
- ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
- நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி. நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி.
- எந்திரவியல் நெட்டலைக்கு ஒலி சிறந்த எடுத்துகாட்டாகும்.
- நெட்டலை மற்றும் குறுக்கலைகளை தொலைக்காட்சி அலைப்பரப்பி போன்ற ஊடகங்களில் பயன்படுகிறது.
Similar questions
World Languages,
5 months ago
Math,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Math,
1 year ago