Science, asked by nunumanjeri8082, 11 months ago

ஒலியை எழுப்ப , ஒரு பொருள் என்ன செய்ய வேண்டும்?
வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

Answers

Answered by steffiaspinno
0

ஒலியை எழுப்ப , ஒரு பொருள் செய்ய வேண்டியவை:

  • அதிர்வெண், அலைவுக்கடல், வீச்சு ,அலைநீளம், மற்றும் வேகம் அல்லது திசை வேகம் இவற்றின்  பண்புகளை வைத்து ஒலி அலையை நம்மால் முழுமையாக தெளிவு படுத்தமுடியும்.
  • அதிர்வெண்:
  • ஒரு வினாடி நேரத்தில் அதிர்வடையும் பொருள்களில் ஏற்படக்கூடிய அதிர்வுகளின் எண்ணிக்கை  அதிர்வெண் ஆகும். ஒலியை எழுப்ப ஒரு பொருள் அதிர்வடைய வேண்டும்.
  • இவை 'n' என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது . அதிர்வெண்ணிற்கான 'SI' அலகு ஹெர்ட்ஸ் (HZ) ஆகும் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,0000 ஹெர்ட்ஸ் வரை அதிர்வெண் உடைய ஒளி அலைகளை மட்டுமே மனிதனின் காதுகளில் கேட்க முடியும்.  
  • இவற்றை செவி உணர்வு அதிர்வெண் நெடுக்கும் என்று அழைக்கப்படுகிறது.
  • 20 HZ க்கு குறைவாக இருக்கும் அதிர்வெண்ணின் ஒலிகள் குற்றொலிகள் ஆகும் .
  • அதிர்வெண் 200000 HZ க்கு அதிகமாக ஒலி கொண்டவை மீயொலி  அல்லது மிகையொலி  என்று அழைக்கப்படுகிறது .
  • இந்த அளவு ஒலிகளை மனிதன் காதுகளால் உணரமுடியாது.  
Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language

Similar questions