Science, asked by ronakverma2712, 10 months ago

அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி
எவ்வாறு நமது செவிகளை வந்தடைகிறது?

Answers

Answered by Lovlover2111
1

plzzz translate this in English..... otherwise search on Google or YouTube....

Answered by steffiaspinno
1

அதிர்வடையும் பொருட்கள் ஏற்படுத்தும் ஒலி  நமது செவிகளை வந்தடைகிறது.

  • ஒரு வினாடி நேரத்தில் அதிர்வடையும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் ஆகும்.  அதிர்வுகள்  ஒரு துகளில் முன்னும் பின்னும்  நகரும் இயக்கத்தை குறிக்கும்.  
  • ஒரு பொருள் அதிர்வடையும் பொழுது  அது அதனை சுற்றி உள்ள ஊடகத்தின் துகள்களை அதிர்வடையச் செய்யும்.
  • பொருளின் பக்கத்தில்  உள்ள துகளானது அவற்றின்  சமநிலை புள்ளியில் இருந்து விலக செய்கிறது.  
  • இந்த துகள் அருகில் உள்ள துகள்களின் மீது விசையை செலுத்துவதனால் துகள்கள் ஓய்வு நிலையில் இருந்து இயக்க நிலைக்கு நகர்கிறது.  
  • துகள்கள் இடப்பெயர்ச்சி அடைந்து  தன் பழைய நிலையை அடைகிறது.  
  • ஒலி நம் செவிகளில் கேட்கும் வரை  இது நடைபெறும்.
  • இவ்வாறு அதிர்வுகள் தொடர்சியாக கடத்தப்படுவதால் ஒலி அலைகள் முன்னோக்கி  நகர்ந்து நமது செவிகளில் விழுகின்றது.
Similar questions