ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.
Answers
Answered by
0
ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக;
ஒலி;
- ஒலி என்பது நெட்டலை அலை பரவக்கூடிய திசைக்கு சமமாகவோ அல்லது இணையாகவோ அலையின் திசையில், ஊடகத்தில் இருக்கும் துகள்கள் அதிர்வதால் உண்டாகும் அலைகள் நெட்டலைகள் (Longitudinal wave) ஆகும்.
- ஒலி அலைகள் காற்றில் நெட்டலைகளாகப் பரவும், ஒலி வெற்றிடத்தில் பரவாது.
- ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
மீயொலியின் பயன்கள் :
- மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது.
- உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது.
- மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகரிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு மீயொலி இதய வரைளி என்று பெயர்.
- சிறுநீர்க கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.
Answered by
1
Explanation:
wave) ஆகும்.
ஒலி அலைகள் காற்றில் நெட்டலைகளாகப் பரவும், ஒலி வெற்றிடத்தில் பரவாது.
ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
மீயொலியின் பயன்கள் :
மீயொலி அலைகள் தூய்மையாக்கும் தொழில் நுட்பத்தில் பயன்படுகிறது.
உலோகப் பட்டைகளில் உள்ள வெடிப்பு மற்றும் குறைகளை கண்டறிய பயன்படுகிறது.
மீயொலி அலைகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகரிக்கப்பட்டு இதய பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு மீயொலி இதய வரைளி என்று பெயர்.
சிறுநீர்க கற்களை உடைத்து சிறுநீர் வழியே வெளியேற்ற மீயொலி பயன்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Chemistry,
5 months ago
Environmental Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago