Science, asked by imma26, 10 months ago

இது கார்பனின் கடினமான புறவேற்றுமை வடிவம்.
இரட்டைப் பிணைப்புகொண்ட கார்பன் அணுக்களால் உருவாகும் கரிமச்
சேர்மங்கள்

Answers

Answered by Anonymous
0

Answer:

hello..........

...................

हाल ही में क्षुद्र ग्रहों का अध्ययन करने वाली संस्था माइनर प्लैनेट सेंटर ने घोषणा की है कि धरती के पास एक और चांद है जो करीब तीन सालों से इसके चक्कर लगा रहा है. उत्साहित करने वाली इस खबर के बारे में यह जान लेना ज़रूरी है कि यह नया चंद्रमा हमारे पुराने चंद्रमा जितना बड़ा नहीं है और उतना चमकीला भी नहीं है. बताया जा रहा है कि इसकी कुल माप महज एक से छह मीटर के बीच है और यह ज्यादा समय तक हमारे साथ नहीं रहेगा.

इस चंद्रमा को सबसे पहले अमेरिकी खगोलविदों, थियोडोर प्रूआइन और कैक्पर वीर्ज़कोज ने 15 फरवरी को देखा था. इसके लिए टास्कुन (एरिज़ोना) की माउंट लेमन ऑब्जरवेटरी में दोनो वैज्ञानिकों ने 1.52 मीटर (60 इंच) के टेलिस्कोप का इस्तेमाल किया था. अगले कुछ दिन इसकी कक्षा का अध्ययन करने के बाद 25 फरवरी को यह घोषणा की गई कि एक पिंड अस्थायी तौर पर धरती के चारों ओर चक्कर लगा रहा है. इसे 2020 सीडी3 नाम दिया गया है.

2020 सीडी3, असल में एस्टेरॉयड्स (क्षुद्रग्रहों) के उस समूह का बहुत छोटा सा हिस्सा है जो स्थायी तौर पर सूरज और अस्थायी तौर पर धरती का चक्कर काटते हैं. कभी-कभार ही ऐसा होता है कि ये एस्टेरॉयड्स धरती के ज्यादा पास आते हैं या उससे टकराते हैं. हालांकि 2020 सीडी3 इतना छोटा है कि यह टकरा भी जाए तो धरती को कोई नुकसान नहीं होगा. धरती के पास आने पर ऐसा भी हो सकता है कि यह वायुमंडल में ही नष्ट हो जाए और जमीन तक कभी पहुंच ही न पाए. फिलहाल 2020 सीडी3 जिस कक्षा में है वह हमारे चांद के मुकाबले काफी दूरी पर है.

Answered by steffiaspinno
0

இது கார்பனின் கடினமான புறவேற்றுமை வடிவம் வைர‌ம் .

இரட்டைப் பிணைப்புகொண்ட கார்பன் அணுக்களால் உருவாகும் கரிமச்  சேர்மங்கள் ஆ‌‌ல்‌கீ‌ன் .

  • கா‌ர்ப‌ன் ‌நா‌ன்கு இணை‌திற‌ன்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது. கா‌ர்ப‌ன் சே‌ர்ம‌ங்க‌ள் படிக வ‌டிவமுடையவை ம‌ற்று‌ம் படிக  வடிவம‌ற்றவை என வகை‌‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.
  • புற வே‌ற்றுமை வடிவ‌மானது கா‌ர்ப‌னி‌‌ன்  ‌சிற‌ப்ப‌‌ம்சமாகு‌ம். ச‌ங்‌கி‌லி தொடரா‌க்க‌ம், மா‌ற்‌றிய‌ம், புற வே‌ற்றுமை வடிவ‌த்துவ‌ம் ‌ ஆ‌கியவையு‌ம் ‌சிற‌ப்‌பு ப‌ண்புகளாகு‌ம்.
  • கா‌ர்ப‌னி‌ன் கடினமான புறவேற்றுமை வடிவம் வைர‌ம் ஆகு‌ம்.
  • வைர‌‌த்‌‌தி‌ல் ஒ‌வ்வொரு கா‌ர்பனு‌ம் நா‌ன்கு சக‌ப்‌பிணை‌ப்புகளை‌க் கொ‌ண்டு‌ள்ளது.
  • க‌ட்டுறா எ‌ல‌க்‌ட்ரா‌‌ன்க‌ள் இ‌‌ல்லாததா‌ல் வைர‌ம் வெ‌ப்ப‌ம் ம‌ற்று‌ம் ‌மி‌ன்சார‌‌த்தை‌ கட‌த்தாது.
  • கா‌ர்‌ப‌ன் எ‌ன்னு‌ம் த‌னிமமானது ‌‌த‌ன்னுட‌ன் அ‌ல்லது பிற த‌னிம‌ங்களுட‌ன் ப‌ல்வேறு ‌பிணை‌ப்புக‌ளி‌‌ல் இணை‌க்க‌ப்படு‌கிறது.
  • அவை ஒ‌ற்றை‌ப்‌பிணை‌ப்பு, இரட்டைப்பிணை‌ப்பு, மு‌‌ப்‌பிணை‌ப்பு ஆகு‌ம்.
  • இரட்டைப் பிணைப்புகொண்ட கார்பன் அணுக்களால் உருவாகும் கரிமச் சேர்மங்கள் ஆ‌‌ல்‌கீ‌ன் ஆகு‌ம்.
Similar questions