ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும்,
வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் ________________
Answers
Answered by
0
Explanation:
A real man knows how to respect a woman. Because he knows the feeling if someone would disrespect his mother.
Answered by
0
ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் மாற்றியங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- சங்கிலித் தொடராக்கம், நான்முக இணைதிறன், பன்முக இணைதிறன்,மாற்றியம், புற வேற்றுமை வடிவத்துவம் ஆகியவை கார்பனின் முக்கிய சிறப்பியல்புகளாகும்.
- கார்பன் நான்கு இணைதிறன் எலக்ட்ரானைக் கொண்டுள்ளது.
- மாற்றியங்கள் என்பவை கார்பனின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
- ஒரு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு என்பது அந்த சேர்மத்தில் இருக்கும் வேறுபட்ட அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
- ஒன்றிற்கு மேற்பட்ட அணுக்களின் அமைப்பை பற்றி அறிவதற்கு மூலக்கூறு வாய்ப்பாடு பயன்படுகிறது.
- சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் வேறுபட்டு காணப்படும்.
- ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள் மாற்றியம் என்று அழைக்கப்படுகிறது.
- இதனை ஆங்கிலத்தில் (ISOMERISM) என்று கூறுவோம். இந்த வகையான கரிம சேர்மங்கள் மாற்றியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Similar questions