ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை ?
Answers
Answered by
1
Answer:
hey dude what is your question I can't understand sorry
Answered by
0
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள்:
- ரெசின் குறியீடுகள் என்பவை நெகிழியை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும்.
- குறியீடுகள் மொத்தமாக 1 முதல் 7 வரை உள்ளன.
- நெகிழிகள் மாசுபாடு ஏற்பட காரணமாக இருக்கின்றன.
- இத்தகை மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்காக நெகிழிகள் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது.
- ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பதன் மூலம் நெகிழிகள் பயன்படுத்துவதை ஒழித்து பல்வேறு நோய்களை உண்டாக்கும் தீமையிலிருந்து மக்களை பாதுகாக்கலாம்.
- ரெசின் குறியீடுகள் நெகிழியின் அடிப்பகுதியில் காணப்படும். நெகிழிகளை எரிக்கக் கூடாது. அவ்வாறு எரித்தால் அதிலிருந்து வரும் புகை மக்களுக்கு நோயினை உண்டாக்க காரணமாகிறது.
- குறியீடு 3, குறியீடு 6, குறியீடு 7 ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
Similar questions