வெடி மருந்து தயாரிக்கப் பயன்படுவது.
Answers
Answered by
0
Answer:
द्भहृत्रत्रृहलऋद्दक्षृक्षत्र द्भहृक्षत्रृहक्षत्रत्र द्बत्रक्षक्षत्रद्बद्बद्भद्बद्भद्भस भरढथरत्रत्रृ.,,
Answered by
0
வெடி மருந்துகளில் பயன்படுவது கரி .
- கார்பனின் இயற்பியல் பண்புகளை கொண்டு இரண்டு வகையாக பிரிக்கலாம்.
- அவை படிக வடிவமுடையவை மற்றும் படிக வடிவமற்றவை. கரி என்பது படிக வடிவமற்றவை ஆகும்.
- படிக வடிவமற்றவை அமைப்புகளில் கார்பன் அணுக்கள் வெவ்வேறு இடங்களில் அமைக்கபட்டிருக்கும்.
- மரம்,சர்க்கரை மற்றும் எலும்பு போன்ற மூலப்பொருள்களில் இருந்து கிடைக்கின்றன.
- மரக்கரி, எலும்பு கரி, சர்க்கரை கரி ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. இது கருப்பு நிற திண்மம் மற்றும் நுண்ணிய துகள்களை உடையது. கரியின் பண்பானது அதிக பரப்பினை கொண்டுள்ளது.
- மரக்கரியானது வீட்டிற்கு மிக சிறந்த எரிபொருளாக பயன்படுகிறது. மேலும் துப்பாக்கிகளில் வெடி மருந்தாகவும் பயன்படுகிறது.
- உலோகவியலில் ஒடுக்கியாகவும் மரக்கரிகள் உதவுகின்றன.
- இவ்வாறாக வெடி மருந்துகளில் மரக்கரி பயன்படுகிறது.
Similar questions