கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது?
Answers
Answered by
1
Answer:
hey mate....
good afternoon
dude plz post your question in English..I'm not able to answer this question
Answered by
0
கார்பன் கொண்டுள்ள இணைதிறன் எலக்ட்ரான்கள்- நான்கு
- நிலக்கரியின் அடிப்படை பொருள் கார்பன் ஆகும்.
- விலங்குகள், தாவரங்கள் ஆகியவை மண்ணில் சிதைவடைவதால் நிலக்கரி உண்டாகிறது .
- ஆண்டனி லவாய்சியர் என்பவர் கார்பன் என்ற வார்த்தையை 1772 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
- கார்பனின் சேர்மங்கள் கரிம கார்பன் சேர்மங்கள் என்றும் கனிம கார்பன் சேர்மங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- சங்கிலி தொடராக்கம், நான்முக இணைதிறன், பன்முக இணைதிறன்,மாற்றியம், புறவேற்றுமை வடிவத்துவம் ஆகியவை கார்பனின் முக்கிய சிறப்பியல்புகளாகும்.
- கார்பன் அணு தனது எண்ம நிலையை அடைவதற்காக தன்னிடம் உள்ள நான்கு எலக்ட்ரானை மற்ற தனிமங்களின் எலக்ட்ரானுடன் பகிர்ந்து கொள்கின்றன.
- இதற்கு நான்கு பிணைப்பு என்று பெயராகும். எனவே கார்பன் நான்கு இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
Similar questions
Computer Science,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
10 months ago
Science,
10 months ago
Science,
1 year ago
Science,
1 year ago