Science, asked by balajinaikmude6831, 10 months ago

தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன ?

Answers

Answered by MatthewsEmmanuel
0

HEYA!!!!!

!HERE IS YOU ANSWER'''''''''''''''''

Saturated Compound- is a chemical compound (or ion) that resists the addition reactions, such as hydrogenation, oxidative addition, and binding of a Lewis base. The term is used in many contexts and for many classes of chemical compounds.

Unsaturated compounds- are organic-chemical compounds whose molecular structure contains one or more carbon-carbon double bonds or triple bonds. These can also be conjugated. Examples are the unsaturated fatty acids or unsaturated hydrocarbons(alkenes and alkynes).

HOPE IT HELPED YOU

DO MARK IT AS THE BRAINLIEST

Answered by steffiaspinno
0

தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள்:

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட த‌‌னிம‌ங்க‌ள் சே‌ர்‌ந்து காண‌ப்படுவது  சேர்மங்கள் ஆகு‌ம். அவை இர‌ண்டு வகையாக ‌‌பி‌ரி‌க்க‌ப்‌படு‌‌கி‌ன்றன.
  1. தெவிட்டிய  சேர்மங்கள்
  2. தெவிட்டாத சேர்மங்கள்

தெவிட்டிய  சேர்மங்கள்:  

  • கா‌ர்ப‌ன் - கா‌ர்ப‌ன் ம‌ற்று‌ம் ஹை‌ட்ரஜ‌ன் ‌ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்பு சே‌ர்ம‌ங்களாகு‌ம்.
  • தெவிட்டிய  சேர்ம‌த்‌தி‌ல் இர‌ண்டு அணு‌க்களு‌க்கு இடையே இரு‌க்கு‌ம் ‌பிணை‌ப்பானது ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்பு  ஆகு‌ம்.
  • இநத ‌பி‌ணை‌ப்பானது ஒரு சோடி எ‌தி‌ர் ‌மி‌ன் அய‌னிகளை ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன.
  • ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்பு எ‌ன்பது ச‌க‌ப்‌பி‌ணை‌ப்‌‌பி‌ன் ஒரு வகையாகு‌ம்.

தெவிட்டாத சேர்மங்கள்:

  • கா‌ர்ப‌ன் இர‌ட்டை‌ப் ‌பிணை‌ப்பு அ‌ல்லது மு‌ப்‌பி‌ணை‌ப்பை‌க் கொ‌ண்ட சே‌ர்ம‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • இர‌ட்டை‌ப் ‌பிணை‌ப்பு எ‌ன்பது ஒ‌ற்றை‌ப் ‌பிணை‌ப்பை ‌விட அ‌திக வ‌‌லிமை கொ‌ண்டதாகு‌ம்.
Similar questions