Science, asked by asinghas7597, 11 months ago

வே றுபடுத்துக : கிராஃபைட் மற்றும் வைரம்

Answers

Answered by MatthewsEmmanuel
0

HEYA!!!!!!!!!!!!

'''''HER IS YOUR ANSWER'''''''''''''''

Graphite is a naturally-occurring form of crystalline carbon. It is a native element mineral found in metamorphic and igneous rocks. Graphite is a mineral of extremes. It is extremely soft, cleaves with very light pressure, and has a very low specific gravity.

Diamond is a solid form of the element carbon with its atoms arranged in a crystal structure called diamond cubic. At room temperature and pressure, another solid form of carbon known as graphite is the chemically stable form, but diamond almost never converts to it.

HOPE IT HELPED YOU

DO MARK IT AS THE BRAINLIEST IF U FEEL

Answered by steffiaspinno
5

கிராஃபைட் மற்றும் வைரம்

  • கா‌ர்ப‌ன் படிக வடிவமுடையது ம‌‌ற்று‌ம் படிக வடிவம‌ற்றது என இர‌ண்டு வகைகளாக ‌பி‌ரி‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.
  • கிராஃபைட் மற்றும் வைரம் ஆ‌கியவை படிக வடிவமுடையது ஆகு‌ம்.  

கிராஃபைட் :

  • ஒ‌வ்வோரு கா‌ர்பனு‌ம்  மூ‌ன்று சக‌ப்‌பிணை‌ப்புகளை‌க் கொ‌ண்‌டது.  
  • கிராஃபைட் ‌‌மிருதுவானது ம‌ற்று‌ம் பா‌ர்‌ப்பத‌ற்கு வழவழ‌ப்பாகவு‌ம் இரு‌க்கவு‌ம்.
  • ஒ‌ளிபுகா‌த் த‌ன்மை கொ‌ண்டது கிராஃபைட் ஆகு‌ம்.
  • வெ‌ப்ப‌ம் ம‌ற்று‌ம் ‌‌மி‌‌ன்சார‌த்தை‌க் கட‌‌த்து‌ம். அறு‌ங்கோண அலகுக‌ள் தள அடு‌க்‌கி‌ல் அமை‌ந்து‌ள்ளன.

வைரம்:

  • ஒ‌வ்வோரு கா‌ர்பனு‌ம் நா‌ன்கு சக‌ப்‌பிணை‌ப்புகளை‌க் கொ‌ண்‌டது.  
  • பா‌ர்‌ப்பத‌ற்கு கடினமானதாக இரு‌க்கு‌ம். அட‌ர்‌த்‌தியாகவு‌ம் ம‌ற்று‌ம் ஒ‌ளிபுகா‌த் த‌ன்மை கொ‌ண்டதாகவு‌ம் இரு‌க்கு‌ம்.  
  • நா‌ன்மு‌கி அலகுக‌ள் மு‌ப்ப‌ரிமாண அமை‌ப்‌பி‌‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.
  • வைர‌ம் கடின‌த் த‌ன்மை உடையதாகவு‌ம், ‌திட‌த்த‌ன்மையாகவு‌ம் இரு‌ப்பத‌ற்கு கார‌ண‌ம் மு‌ப்ப‌ரிமாண அமை‌ப்பாகு‌ம்.
  • வைரமானது வெ‌ப்ப‌ம் ம‌ற்று‌ம் ‌மி‌ன்சார‌த்தை‌க் கட‌த்தாது.
Similar questions