ஒரு முறை பயன்படும் நெகிழி _____________ பாதிப்பை ஏற்படுத்தும்.
Answers
Answered by
0
Answer:
plz ask either in English or in Hindi ☺✌✌
Answered by
0
ஒரு முறை பயன்படும் நெகிழி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
- நெகிழிகளை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.இந்த மாசுபாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
- மாசுபட்ட காற்றை மனிதன் சுவாசிப்பதன் மூலம் பல நோய்கள் உண்டாகின்றன. உயிரை பறிக்கும் அளவிற்கு தொற்று நோய்களும் பரவுகின்றன.
- இந்த மாசுபாட்டிலிருந்தும், நோய்களிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு நெகிழிகளை பயன்படுத்த தடை விதிக்க ஜனவரி 1,2019ல் கொண்டுவரப்பட்டது.
- நெகிழி தாள்கள், நெகிழி தேநீர் குவளைகள் மற்றும் நெகிழி தண்ணீர் பைகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்ய இயலாது.
- இவ்வாறு மாசுபாட்டைத் தவிர்க்க நெகிழிகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
- நெகிழிகளை கண்ட இடத்தில் தூக்கி விசி எறியக்கூடாது.
- நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறையானது சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வருகின்றன. இச்சட்டம் 1988 ல் கொண்டுவரப்பட்டது.
Similar questions