சங்கிலித் தொடர் என்றால் என்ன ? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர்
சேர்மங்களை உருவாக்குகிறது?
Answers
Answered by
1
சங்கிலித் தொடர் என்றால் என்ன ? கார்பன் எவ்வாறு சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குகிறது;
சங்கிலித் தொடர்;
- சங்கிலித் தொடர் என்பது ஒரு தனிமம்.
- அதே தனிமத்துடனோ அல்லது மற்ற தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் திறந்த சங்கிலி சேர்மங்களாகவோ அல்லது மூடிய சங்கிலி சேர்மங்களாகவோ இணைவதாகும்.
- சங்கிலி தொடராக மூலம் மிக நீண்ட சங்கிலிகளை உடைய சேர்மங்களை உருவாக்கக்கூடிய ஒரு முக்கியமான தனிமம் கார்பன்.
கார்பன் சங்கிலித்தொடர் சேர்மங்களை உருவாக்குதல்;
- கார்பன் அணுக்கள் அவற்றுடன் மறுபடியும் மீண்டும் சக பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி கிளைச்சங்கிலி மற்றும் வலைச்சங்கிலிகளை உருவாக்குகின்றது.
- சங்கிலி தொடர் ஆக்கம் என்ற பண்பினால் கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.
- கிராஃபைட்டில் ஒவ்வொரு கார்பனும் முன்று சகபினைப்புகளை கொண்டுள்ளது மற்றும் வைரத்தில் நான்கு சகபினைப்புகளை கொண்டுள்ளது.
Similar questions