பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
அ. உருளைக்கிழங்கு ஆ. பீட்ருட்
இ. கேரட் ஈ. மஞ்சள்
Answers
Answered by
1
Answer:
hey..mate.........
hello......
good evening friend...........
Answered by
2
பின்வருவனவற்றுள் எது இயற்கை சாயம் இல்லை – உருளைக்கிழங்கு
- நிறமுடைய பொருள்கள் அனைத்தும் சாயங்கள் இல்லை. சாயங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட பண்புகளை பெற்று இருக்கின்றன.
- அவை சாயங்கள் தகுந்த நிறத்தினை பெற்றிருக்க வேண்டும். துணிகளின் மீது ஒட்டுவது கைபட்டால் ஓட்டுவது ஆகிய தன்மையை உடையதாக இருக்க வேண்டும்.
- ஒளியுடன் வேகமாக செயல்படவேண்டும். நீர், நீர்த்த அமிலங்கள் மற்றும் காரம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
- இந்த சாயங்கள் அனைத்தும் தாவரங்கள், பூச்சிகள், பூஞ்சைகள் மற்றும் மரப்பாசிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கரிமச் சேர்மங்கள் ஆகும்.
- பீட்ரூட், கேரட், மஞ்சள் ஆகியவற்றில் இயற்கை சாயம் உள்ளது.
- ஆனால் உருளைக்கிழங்கில் இயற்கை சாயம் இல்லை.
Similar questions
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
Science,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago