ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் நிகழும்.
அ. ஆக்ஸிஜனேற்றம் ஆ. ஒடுக்கம்
இ. நடுநிலையாக்கல் ஈ. சங்கிலி இணைப்பு
Answers
Answered by
2
Answer:
good afternoon mate.....
plz post ur question in English
Answered by
1
ஒரு மின் வேதிக் கலத்தில் எதிர் மின் வாயில் ஒடுக்கம் நிகழும்.
- வேதி ஆற்றலை மின்னாற்றலாகவும், மின்னாற்றலை வேதி ஆற்றலாகவும் மாற்றும் தன்மை மின்வேதிக் கலன்களுக்கு உண்டு.
- மின்கலன்களில் நேர்மின்வாய், எதிர் மின்வாய், மின்பகுளி ஆகியவை காணப்படுகின்றன.
- மின்பகுளி என்பது மின்சாரத்தைக் கடத்தக்கூடிய அயனிகள் ஆகும்.
- மின் வேதிக் கலத்தில் இரண்டு வகையான வேதிமாற்றங்கள் நடைபெறுகின்றன, அவை முறையே ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் ஆகும்.
ஆக்ஸிஜனேற்றம்:
- ஒரு எலக்ட்ரானை இழக்கும் நிகழ்வானது ஆக்ஸிஜனேற்றம் எனப்படுகிறது.
- நேர்மின்முனையில் எலக்ட்ரானை இழந்து நேர்மின் அயனியாக உலோகமானது மாறுகிறது.
ஒடுக்கம் :
- எதிர் மின் முனையில் நடைபெறும் நிகழ்வானது ஒடுக்கம் எனப்படுகிறது.
- ஒடுக்கத்தில் எலக்ட்ரானை ஏற்கும்போது உலோக அயனியானது உலோகமாக மாறுகிறது.
- இந்த இரண்டு வேதி வினைகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் செயலாகும் .
Similar questions