அயோடோபார்ம் ஆக பயன்படுத்தப்படுகிறது.
அ. எதிர் நுண்ணுயிரி ஆ. மலேரியா இ. புரைத் தடுப்பான் ஈ அமில நீக்கி
Answers
Answered by
0
Answer:
I can't under stand the question
Answered by
0
அயோடோபார்ம் புரைதடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது .
- நுண்ணுயிரிகள் எனப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஆகியவை மனிதனுக்கு நோயினை உண்டாக்குகின்றன.
- புரை தடுப்பான்கள் என்பவை இந்த நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றினை நீக்குவதற்கு பயன்படுகிறது.
- புரைதடுப்பான்கள் வெளியில் தெரியும் காயங்களை சுத்தம் செய்யவும், குடல் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் புரை தடுப்பான்கள் பயன்படுகின்றன.
- இவை நுண்ணுயிரிகளை அழிப்பதற்காகவும், கட்டுபடுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
- அயோடோபார்ம் புரைதடுப்பானாகவும் அதில் 1% கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
- பீனால் கரைசல், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவை சில புரைதடுப்பான்களாகும். 0.2 % பீனாலில் புரைதடுப்பானாகவும், 1% கரைசல் கிருமி நாசினியாகவும் உதவுகிறது.
- நோய்களைத் தொற்றுவிக்கும் கிருமிகளை அழிப்பதே கிருமி நாசினியின் பணியாகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
Social Sciences,
1 year ago
Physics,
1 year ago