Science, asked by Aswatheerth2301, 11 months ago

விரிவடைந்த பாலிஸ்டைரினின் வணிகவியல் பெயர்.

Answers

Answered by Khushi2558
0

ஸ்டைரோஃபோம் word என்ற சொல் பெரும்பாலும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் (இபிஎஸ்) நுரை விவரிக்கப் பயன்படுகிறது; இருப்பினும், 'ஸ்டைரோஃபோம்' என்பது உண்மையில் வெப்ப காப்பு மற்றும் கைவினை பயன்பாடுகளுக்காக தயாரிக்கப்பட்ட மூடிய-செல் வெளியேற்றப்பட்ட பாலிஸ்டிரீன் நுரைக்கான வர்த்தக முத்திரை. விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீனின் எந்த வடிவத்திற்கும் சரியான சொல் இபிஎஸ் நுரை

or in English

The word Styrofoam™ is often used to describeexpanded polystyrene (EPS) foam; however, 'Styrofoam' is actually a trademarked term for closed-cell extruded polystyrene foam made for thermal insulation and craft applications. EPS foam is the correct term for any form of expanded polystyrene.

Answered by steffiaspinno
0

விரிவடைந்த பாலிஸ்டைரின் வணிகவியல் பெயர்  தெர்மாக்கோல் .

  • நெகிழிகள் என்பவை கரிம சேர்மங்களின் ஒரு வகை ஆகும்.
  • இவை மனிதனுக்கு மட்டும் அல்லாது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • எந்த வகையான நெகிழிகள் நமக்கு தீங்கினை விளைவிக்கின்றன என்பதை ரெசின் குறியீடுகள் மூலம் அறியலாம்.
  • மொத்தம் 1 முதல் 7 வகையான குறியீடுகள் பயன்படுத்தபடுகிறது. குறியீடு 3,6,7 ஆகியவை மிகவும் ஆபத்தை விளைவிக்ககூடிய நெகிழிகள் ஆகும்.
  • நெகிழிகளால் காற்று மாசடைகிறது. இதனால் சுற்றுசூழல் பாதிக்கபடுகிறது. குறியீடு 6 என்பது பாலிஸ்டிரையின் ஆகும். இது புற்று நோயை உண்டாக்கும்.
  • இந்த வகையான நெகிழிகள் சிதைவுதலுறுக்கு நீண்ட காலம் ஆகும். உணவுப்பொருள்கள் மற்றும் பானங்கள் சூடாக இருக்கும்போது, அதிக அளவிலான நச்சுத் தன்மையுள்ள ஸ்டைரினை இவை வெளியிடுகின்றன.
  • பாலிஸ்டைரின் பொதுவாக தெர்மாக்கோல் என்று அழைக்கப்படுகின்றன.  
Similar questions