ஒரு முறை பயன்பாட்டு நெகிழி
Answers
Answered by
0
Explanation:
A woman is not an object. She is not something; she is someone. You treat a woman with respect. She is not your toy. She doesnt owe you anything just cause you are a man. When she come to you for comfort, you listen to her; you dont make a move on her. Grow up and start treating women how they deserve to be treated
Answered by
2
ஒரு முறை பயன்பாட்டு நெகிழி தூக்கி எறியப்பட வேண்டிய நெகிழி.
- ஒரு முறை மட்டுமே பயன்படும் நெகிழிகள் தூக்கி எறியப்பட வேண்டும். ஏனெனில் இவை மண்ணின் தரத்தை பாதிப்பது மட்டுமில்லாமல் மனிதனுக்கும் தீங்கினை ஏற்படுத்துகின்றன.
- தீமை விளைவிக்கும் நெகிழிகளை ரெசின் குறியீடுகளை பயன்படுத்தி கண்டறியலாம். குறியீடுகள் 1 முதல் 7 வரை காணப்படுகின்றன.
- குறியீடு 3(பாலிவினைல் குளோரைடு), குறியீடு 6 (பாலிஸ்டைரீன் நெகிழிகள்), குறியீடு 7 (பாலி கார்பனேட் நெகிழிகள் ) ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
- குறியீடுகள் நெகிழிகளின் அடிப்பகுதியிலோ அல்லது மேற்பரப்பின் மீதுள்ள அட்டையிலோ குறிக்கப்பட்டிருக்கும்.
- நெகிழிகள் தாவரங்கள், விலங்குகளுக்கும் தீமையை விளைவிக்கின்றன.
- கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.நெகிழிகளை எரிப்பதன் மூலம் காற்று மாசடைகிறது.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Science,
11 months ago
Physics,
1 year ago