Science, asked by heartnacker276, 9 months ago

கார்பன் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து கிடைப்பது.
இந்த மூலக்கூறில், கார்பன் நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்துள்ளது.

Answers

Answered by gautam200535
0

Answer:

ष्णरलमद्भद्मद्बहद्मद्धरद्धत्रर्पर्चक्षद्धत्रद्धक्षद्भहर्चक्षसद्बर्जभढपत्रक्षद्बद्बक्षक्षक्षल्हद्भद्मष्पद्बर्सल्बर्चम्पॉइ

Answered by steffiaspinno
0

கார்பன் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து கிடைப்பது.ஆ‌க்சைடுக‌ள்  

இந்த மூலக்கூறில், கார்பன் நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணைந்துள்ளது. ‌மீ‌த்தே‌ன்

  • கா‌ர்ப‌‌ன் ஆக்ஸிஜனுடன் வினை புரிந்து ஆ‌க்சைடுகளை கொடு‌க்‌கி‌ன்றன.
  • அ‌றி‌‌விய‌ல் அ‌றிஞ‌ர் ஆ‌ண்ட‌‌னி லவா‌ய்‌சிய‌ர் எ‌‌ன்பவ‌ர் கா‌‌ர்ப‌ன் கா‌ற்‌றிலு‌‌ள்ள ஆ‌க்‌‌‌‌ஸிஜனுட‌ன் ‌வினைபு‌ரி‌ந்து கா‌ர்ப‌ன்  மோனா‌க்ஸைடை தரு‌கி‌ன்றன எ‌ன்பதை ஆ‌ய்‌வி‌ன் மூல‌ம் க‌ண்ட‌றி‌ந்தா‌ர்.
  • கா‌ர்ப‌ன் எ‌ன்ற பெயரை முத‌ன் முத‌லி‌ல் அ‌றிமுகப்படு‌த்‌‌திய‌வ‌ர் ஆ‌ண்ட‌‌னி லவா‌ய்‌சிய‌ர் ஆவா‌ர்.
  • கா‌ர்ப‌ன் இய‌ற்கை‌யி‌ல் குறை‌ந்த அளவே காண‌ப்படு‌‌கி‌ன்றன.
  • ஆனா‌ல் கா‌ர்ப‌ன் சே‌ர்ம‌ங்க‌ளி‌‌ன் எ‌ண்‌ணி‌க்கை யானது இய‌ற்கை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் சே‌ர்ம‌ங்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை ‌விட அ‌திக‌ம் ஆகு‌ம்.
  • கா‌ர்ப‌‌ன் த‌‌ன்‌னிட‌ம் உ‌ள்ள நா‌‌ன்கு எல‌க்‌ட்ரா‌ன்களை ம‌ற்ற த‌னிம எல‌க்‌ட்ரா‌ன்களுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌‌ள்‌கி‌ன்றன.
  • இ‌ந்த முறை‌க்கு நா‌ன்முக ‌‌பிணை‌ப்பு எ‌ன்று பெ‌ய‌ர். மீ‌த்தே‌னி‌‌ல் கா‌ர்பனானது நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் இணை‌ந்து சக‌ப்‌பிணை‌ப்பை உருவா‌க்கு‌கிறது.
Similar questions