யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள்.
அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3
மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக்
காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
Answers
Answered by
0
Answer:
hello....
The area of Dark Energy is a very grey area in astronomy because it is a free parameter in all equations, but there is no clear idea what exactly this is.
The area of Dark Energy is a very grey area in astronomy because it is a free parameter in all equations, but there is no clear idea what exactly this is.
Answered by
0
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள்.
- ரெசின் குறியீடுகள் என்பவை நெகிழியை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் குறியீடாகும்.
- குறியீடுகள் மொத்தமாக 1 முதல் 7 வரை உள்ளன.ரெசின் குறியீடுகள் நெகிழியின் அடிப்பகுதியில் காணப்படும்.
- இல்லையென்றால் மேற்பரப்பில் உள்ள அடையாளச்சீட்டின் மீது பார்க்க வேண்டும். நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக்குறிகளால் உருவாக்கப்பட்ட முக்கோணத்துடன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
- குறியீடு 3(பாலிவினைல் குளோரைடு), குறியீடு 6(பாலிஸ்டைரீன் நெகிழிகள்), குறியீடு 7 (பாலி கார்பனேட் நெகிழிகள் ) ஆகியவை ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் ஆகும்.
- யோகா ரெசின் குறியீடு 2 HDPE கொண்ட நெகிழியாலான தண்ணீர் புட்டியை வாங்க வேண்டும்.
- ஏனெனில் ரெசின் குறியீடு 2 HDPE நெகிழியானது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
Similar questions