கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது
அ. ஆக்ஸிஜனேற்றம் ஆ. மின்கலங்கள்
இ. ஐசோடோப்புகள் ஈ. நானோதுகள்கள்
Answers
Answered by
1
நானோ துகள்கள்
nanoparticles
Answered by
0
கதிரியக்கவியலுடன் தொடர்புடையது ஐசோடோப்புகள் .
- ஐசோடோப்புகள் என்பவை நிலையற்றவை. இவை கதிரியக்க வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவுக்கு உட்படுகின்றன.
- இந்த நிகழ்வானது கதிரியக்கச் சிதைவு என்று அழைக்கப்படுகிறது. இவை கதிரியக்க ஐசோடோப்புகள் என்றும் ரேடியோ ஐசோடோப்புகள் எனவும்’ அழைக்கப்படுகிறது.
- கதிரியக்க ஐசோடோப்புகளை நாம் எளிதில் கண்டறியும் முடியும். மேலும் அதைப் பற்றி ஆராய முடியும்.
- இந்த கதிரியக்க ஐசோடோப்புகள் மருத்துவத்துறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இடத்திலும்பயன்படுகின்றன.
- அயோடின் 131 என்ற கதிரியக்க ஐசோடோப்புகள் தைராய்டு சுரப்பி மற்றும் புற்று நோய் ஆகியவற்றை அடையாளம் கண்டு அவற்றின் இடத்தை கண்டறிய பயன்படுகிறது.
- சோடியம் 24 என்ற கதிரியக்க ஐசோடோப்பு இரத்த சுழற்சி சீர்குலைவு மற்றும் இதயத்தின் செயல்பாடு ஆகியவற்றை கண்டறிய பயன்படுகிறது .
Similar questions