டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை
எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
Answers
Answered by
0
Answer:
cjcjcjcjcjcjcjcjcjcjjdifjdifshiyfjfjfjffjjfjfricjrinskkdockckdkd so kfudeicjeicneicidnjkdmxkd eojxjxix nkdcjkdickcncnjcrkricjjxjxjcjd
Explanation:
கலன்றாவரம்s (டிரக்கியோபைட்சு)
†ரைனியோபைட்டா—rhyniophytes
†சோஸ்டரோபைலோபைட்டா—zosterophylls
Lycopodiophyta—clubmosses
†டிரைமெரோபைட்டோபைட்டா—trimerophytes
டெரிடோபைட்டா—ferns and horsetails
†புரோசிம்னோசுபேர்மோபைட்டா
Answered by
0
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
- டையாக்ஸின் PVC நெகிழியை எரிப்பதால் உருவாகிறது. டையாக்ஸினோடு தொடர்புடைய நெகிழி வகை குறியீடு 3 ஆகும்.
- டையாக்ஸின்கள் மிகவும் தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருளாகும்.
- PVC என்பது பாலிவினைல் குளோரைடு ஆகும். இதில் காட்மியம் மற்றும் காரியம் போன்ற கண உலோகங்கள் உள்ளன.
- இதில் உள்ள தாலேட்ஸ் என்னும் வேதிப் பொருள் நமது ஹார்மோன்களைப் பாதிக்கிறது.
- நெகிழிகள் குறுகிய கால மற்றும் நீண்ட கால சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
- ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை.
- இவை கழிவு நீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.
- தாவரங்கள், விலங்குகள், மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டு பண்ணுகின்றன.
Similar questions