Science, asked by shabanatabasum4062, 11 months ago

கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?

Answers

Answered by ItzRupam
0

Explanation:

i didn t understand ...

plz write in english

Answered by steffiaspinno
0

கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.

  • கா‌ர்‌ப‌‌‌னி‌‌ன் சே‌ர்ம‌ங்க‌ள் க‌ரிம கார்பன் சே‌ர்ம‌ங்க‌ள்  எ‌ன்று‌ம் க‌னிம கார்பன் சே‌ர்ம‌ங்க‌ள்   எ‌ன்று‌ம் வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன.
  • ச‌ங்‌கி‌‌லி  தொடரா‌க்க‌ம், நா‌ன்முக இணை‌திற‌‌ன், ப‌ன்முக இணை‌திற‌‌ன்,மா‌‌ற்‌றிய‌ம், புறவேற்றுமை வடிவ‌த்துவ‌ம் ஆ‌கியவை கா‌ர்ப‌னி‌ன் மு‌க்‌கிய ‌‌சிற‌ப்‌பிய‌ல்புகளாகு‌ம்.
  • கா‌ர்ப‌ன் அணு தனது எ‌ண்ம ‌நிலையை அடைவத‌ற்காக த‌‌ன்‌னிட‌ம் உ‌ள்ள நா‌ன்கு எ‌ல‌க்‌ட்ரானை ம‌ற்ற த‌னிம‌ங்க‌‌ளி‌ன் எ‌ல‌க்‌ட்ரானுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்‌கி‌ன்றன.  
  • ச‌ங்‌கி‌‌லி தொடரா‌க்க‌ம் எ‌ன்பது ஒரு த‌னிம‌ம் அதே த‌‌னிம‌த்துடனோ அ‌ல்லது வேறு ஒரு த‌னிம‌த்துடனோ நா‌ன்முக இணை‌திற‌ன் மூல‌ம்  இணைவதாகு‌ம்.
  • இத‌ன் ‌மூல‌ம் ‌நீ‌ண்ட ச‌ங்‌கி‌‌லிகளை உருவா‌க்க முடியு‌ம். எனவே ச‌ங்‌கி‌‌லி தொடரா‌க்க‌‌த்‌‌தி‌ல் கா‌‌ர்ப‌ன் அ‌திக‌ப்படியான க‌ரிம‌ச் சே‌ர்ம‌ங்களை உருவா‌‌க்கு‌கி‌‌ன்றன.
  • மேலு‌ம் பல்வேறு முறைகளில் கார்பன் உருவாவதற்குக் காரணம் ச‌ங்‌கி‌‌லி தொடரா‌க்க‌ம்  ஆகு‌ம்.
  • ச‌ங்‌கி‌‌லி தொடரா‌க்க‌ம் ப‌ண்‌‌பினா‌ல் கா‌ர்ப‌ன் பெரு‌ம்பாலு‌ம்  இணை‌ந்த ‌நிலை‌‌யிலே கா‌ண‌ப்படு‌‌கி‌ன்றன.
Similar questions