இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பை
பயன்படுத்தலாம்.
அ. கார்பன் ஆ. அயோடின்
இ. பாஸ்பரஸ் ஈ. ஆக்ஸிஜன்
Answers
Answered by
0
Answer:
RNA = Ribonucleic acid
act as catalyst and perform most of functions in our body.
Answered by
0
இறந்த விலங்குகளின் வயதை தீர்மானிக்க கார்பன் ஐசோடோப்பை பயன்படுத்தலாம் .
- ஐசோடோப்புகளில் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகியவை சம எண்ணிக்கையில் இருக்கும். நியுட்ரான்கள் எண்ணிக்கை வேறுபட்டு காணப்படும்.
- ஐசோடோப்புகள் நிலையான தன்மையைக் கொண்டவையாகவும் , நீடித்து இருக்கும் தன்மை பெற்றவையாகவும் இருக்கின்றன.
- சில ஐசோடோப்புகள் நிலையற்ற தன்மை உடையதாகவும் உள்ளன.ஐசோடோப்புகள் கதிரியக்க வடிவில் தங்களது ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
- இவ்வாறு கதிரியக்க சிதைவுக்கு பயன்படும் ஐசோடோப்புகள் கதிரியக்க ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
- கதிரியக்க ஐசோடோப்புகளை எளிதில் கண்டறியவும் , ஆராயவும் முடியும்.
- ஐசோடோப்புகளின் கதிரியக்க பண்பானது கதிரியக்கம் எனப்படுகிறது.
- இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்க ஐசோடோப்புகள் பற்றி படிக்கும் பிரிவுக்கு கதிரியக்க வேதியியல் ஆகும்.
- இறந்த விலங்குகளின் வயதை தீர்மானிப்பதில் கார்பன் ஐசோடோப்புகள் பெரும் பங்கினை வகிக்கின்றன.
Similar questions