கார்பன் மற்ற தனிமங்களுடன் ___________ பிணைப்பால் இணைகிறது.
Answers
Answered by
0
இரசாயன
chemical bonding
Answered by
0
கார்பன் மற்ற தனிமங்களுடன் சகப் பிணைப்பால் இணைகிறது.
- இரண்டு அணுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பானது பிணைப்பு எனப்படுகிறது.
- சகப்பிணைப்பு என்பது அணுக்கள் தங்களிடம் உள்ள எலக்ட்ரானை கொடுத்து சமமான முறையில் பெறுவதே ஆகும்,
- கார்பன் தன்னிடம் உள்ள நான்கு எலக்ட்ரான்களை மற்ற தனிம எலக்ட்ரான்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.
- இந்த முறைக்கு நான்முக பிணைப்பு என்று பெயர். இவ்வாறு கார்பன் மற்ற தனிமங்களுடன் சகப்பிணைப்பில் இணைந்துள்ளன.
- கார்பனில் சங்கிலி தொடராக்கம் என்பது சிறப்பு பண்பாகும்.சங்கிலி தொடராக்கம் என்பது ஒரு தனிமம் அதே தனிமத்துடனோ அல்லது வேறு ஒரு தனிமத்துடனோ நான்முக இணைதிறன் மூலம் இணைவதாகும்.
- கார்பன்கள் சகப்பிணைப்பின் மூலமாக இணைந்து நீண்ட சங்கிலி, கிளைச்சங்கிலி, வளையச் சங்கிலி ஆகியவற்றை உருவாக்குகிறது.
Similar questions