ஒரு நானோ மீட்டர் என்பது
அ. 10-7 மீட்டர் ஆ. 10-8 மீட்டர்
இ. 10-6 மீட்டர் ஈ. 10-9 மீட்டர்
Answers
Answered by
3
ஒரு நானோமீட்டர் என்பது மீட்டர்
- நானோ என்பது மிகச் சிறிய அளவிலான பொருட்களை குறிப்பதாகும். பொருட்களின் அளவு மற்றும் வடிவத்தை பொறுத்து மிகச் சிறிய துகள்களுக்கு நானோ என்று பெயரிடப்பட்டது.
- நானோ அறிவியலின் ஒரு பகுதியினைப் பற்றி படிக்கும் பிரிவிற்கு நானோ வேதியியல் என்று அழைக்கப்படுகிறது.
- அறிவியல் அறிஞர்கள் பொருள்களில் இருக்கும் சிறப்பு பண்பினை பற்றி கண்டறிந்ததின் விளைவாக நானோவேதியியல் உண்டானது.
- நானோ என்பது நானோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி நானோ ஆகும்.
- ஒரு நானோமீட்டர் என்பது என்பதைக் குறிக்கும். ஒரு வினாடியில் நமது நகம் ஒரு நானோமீட்டர் வரை வளருகிறது.
- நானோ தொழில் நுட்பத்தில் 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவைக் கொண்ட பொருட்கள் கையாளப்படுகின்றன.
Similar questions