--------------------வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
அ. கார்போஹைட்ரேட் ஆ. வைட்டமின்கள்
இ. புரதங்கள் ஈ. கொழுப்புகள்
Answers
Answered by
1
Answer:
in brainly post your question in English plz..
I'm not able to understand this question
Answered by
0
வைட்டமின் வகை உணவுகள் குறைபாட்டு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
எந்த பொருளானது மனித உடலுக்கு சக்தியையும், நோய்களில் இருந்து பாதுகாக்கவும், திசுக்கள் உருவாவதற்கும் துணையாக இருக்கிறதோ அந்தப் பொருளானது ஊட்டச்சத்து என்று அழைக்கப்படுகிறது.
மனிதன் வாழ்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாகும். அவற்றுள் சில கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், நீர், கொழுப்புகள் ஆகும்.
வைட்டமின்கள் :
- வைட்டமின்கள் மற்ற ஊட்டச்சத்துக்களை விட மிக சிறிய அளவிலேயே தேவைப்படுகின்றன.
- வைட்டமின்கள் மனித உடலின் குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- ஒரு உயிரினத்தால் வைட்டமின்கள் வேதிக் கூட்டுப்பொருளை தேவையான அளவு உருவாக்க முடியாத சூழ்நிலையில் வைட்டமின்கள் உணவின் மூலம் பெறப்படுகிறது.
- மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன.
- எனவே வைட்டமின் வகை உணவுகள் குறைபாட்டு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Science,
11 months ago
Social Sciences,
1 year ago