Science, asked by katul9011, 8 months ago

ஒரு கரிமச் சேர்மத் தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் என
அழைக்கப்படுகின்றன.
அ. ஐசோடோப்புகள் ஆ. நிற உயர்த்தி
இ. நிற ஜனனிகள் ஈ. நிறத் தாங்கி

Answers

Answered by bharadwajanushka67
0

Answer:

Explanation:

????? not understanding sorryyyyyy

Answered by steffiaspinno
0

ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்கு காரணமான குழுக்கள் நிறம் தாங்கி என அழைக்கப்படுகின்றன

  • ஆடைகளில்  சாயம் ஏற்றுவதற்கு நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த நிறமூட்டிகள் வண்ணமூட்டிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. நிறமூட்டிகள் இயற்கையாகவும் கிடைக்கும். செயற்கையாகவும் தயாரிக்கலாம்.
  • நிறமூட்டிகளாகப் பயன்ப டும் கரிமச் சேர்மங்கள் சாயங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த சாயங்கள் அனைத்தும் தாவரங்கள், பூச்சிகள், பூஞ்சைகள் மற்றும் மரப்பாசிகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கரிமச் சேர்மங்கள் ஆகும்.
  • W.H. பெர்கின் என்பவர் குயினைன் என்ற பொருளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சாயமூட்டும் தன்மை கொண்ட ஒரு நீல நிறப் பொருளை கண்டறிந்தார்.
  • கரிமச் சேர்மங்கள் மற்றும் அவற்றிற்கிடையே  உள்ள அமைப்பை பற்றி நிறம் தாங்கி என்ற கொள்கையின் மூலம் ஒட்டோவிட் என்பவர் கூறினார்.
Similar questions