வலி மருந்துகள் என்று------------------------------- அழைக்கப்படுகின்றன
Answers
Answered by
0
வலி மருந்துகள் வலி நிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன .
- வலி நிவாரணிகள் என்பவை உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லாவகையான வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் ஆகும்.
- நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள், ஆல்காக்கள், வைரஸ்கள் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு பலவிதமான நோய்கள் உண்டாகின்றன.
- இந்த நோய்களில் இருந்து மனிதனை பாதுகாப்பதற்காக பல வலிநிவாரணி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
- இந்த வலி நிவாரணிகள் மனிதனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் உடல் உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லா வழிகளில் இருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் என்பதால் வலிநிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- நிவாரணிகள் பல வகைகளாக உண்டு. அவற்றுள் சில காய்ச்சல் நிவாரணிகள் உடலில் ஏற்படும் காய்ச்சலை தணிக்க பயன்படுகிறது.
- குவினைன் என்னும் வேதி பொருள் வலி நிவாரணியாக மலேரியாவிற்கு பயன்படுகிறது.
Similar questions