கைரேகைப் பதிவைக் கண்டறியப்பயன்படும் வேதிப்பொருள்
------------------------------------ஆகும்.
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
கைரேகை பதிவை கண்டறிய பயன்படும் வேதிப்பொருள் நின்ஹைட்ரின்’ ஆகும்.
- கைரேகை பதிவு, உயிரியல் அளவீட்டியல், ஆல்கஹால் பரிசோதனை, தடய நச்சுயிரியல் ஆகியவை தடயவியல் வேதியியலின் தொடர்புகள் ஆகும்.
- இவற்றின் மூலம் பல்வேறு ஆதாரங்களை சேகரிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கைரேகை பதிவு முறை பயன்படுத்தப்படுகிறது.
- கைரேகைகளை லேசர் பயன்படுத்தியும் கண்டறியலாம். கைரேகை பதிவை கண்டறிய பயன்படும் வேதிப்பொருள் நின்ஹைட்ரின்’ ஆகும்.
- உயிரியல் அளவீட்டியல் என்பது கணினியில் சேகரிப்பட்ட பதிவுகளோடு ஒப்பிட்டு பார்த்தல் முறையாகும்.
- தடய நச்சுயிரியல் என்பது நச்சுயிரியல் நிபுணர்கள் இரத்தக் கறை மற்றும் சிறுநீர் , இரத்த வாயுக்களில் உள்ள நச்சுகளை கண்டறிகின்றனர்.
- குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் ஒரு முக்கிய தடயமாக கைரேகை பதிவு பயன்படுகிறது.
Similar questions