Science, asked by mohitjhanwaroct281, 8 months ago

கோடை கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

Answers

Answered by anamkhurshid29
0

Hey dude your answer is

பயன்படுவதாகும்.

Hope this helps

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
1

தவறு  

  • மண்புழுக்கள் மண்ணில் வாழ்பவை.
  • இறந்து போன கரிமப் பொருட்களை மண்புழுக்கள் சாப்பிட்டு உயிர் வாழும்.  
  • கோழைப் பொருள் கொண்ட தோலானது மண்துகள்கள் தோலில் ஒட்ட விடுவதில்லை.
  • கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அவை செயலற்ற நிலையை உருவாக்கி கோடைகால உறக்கம் என்னும்  செயல் நிலையில் இருக்கும்.
  • அப்பொழுது மண்ணின் ஆழமான பகுதிக்குப் செல்லும்.
  • அவற்றிர்க்கு ஏற்ற நிலைவரும் வரை செயலற்ற நிலையில் இருக்கும்.
  • உடலில் இருக்கும் கோழையைச் சுரந்து நீர் இழப்பினைத் தவிர்க்கும் வரை வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும்.    
  • மண்புழுவிற்கு ஏற்ற வெப்பநிலை 60 - 80° F ஆகும்.  
  • சுற்றுபுற சூழலில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அவை ஈரமான சூழ்நிலையில் இருக்கும்.  
  • கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தை சமாளிக்க பயன்படுவது ஆகும்.
  • மண்புழுக்கள் அவற்றின் தோலின் மூலம் சுவாசம் செய்வதால் அவற்றின் தோலை ஈரப்பதத்துண்டன் வைத்து கொள்ளும்.
Similar questions