நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?
Answers
Answered by
0
Answer:
language that I can't understand pls write it in english
Answered by
0
மண்புழுவின் தகவமைப்பாக நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் கருதப்படக் காரணம்
- மண்புழு ஆனது வளைதசைப் புழுக்கள் (அன்னலிடா) தொகுதியினை சார்ந்தது ஆகும்.
- மண்புழுக்கள் இறந்து போன கரிமப் பொருட்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- இவை வெளியேற்றும் மண் போன்ற கழிவுகள் புழு விலக்கிய மண் என அழைக்கப்படுகிறது.
- இது பயிர் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
- மண்புழுக்கள் பல்வேறு தகவமைப்பினை உடையதாக உள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட உடல்
- மண்புழுக்கள் நீளமான, உருளை வடிவிலான, பல கண்டங்களாக பிரிக்கப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் காணப்படுகிறது.
- நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுகிறது.
- இந்த உடல் அமைப்பினால் எளிதாக மண்புழுவினால் மண்ணின் அடியில் உள்ள குறுகிய வளைகள் மற்றும் குழிகள் முதலியனவற்றின் உள்ளே ஊடுருவிச் செல்ல முடிகிறது.
Similar questions