Science, asked by julius8740, 11 months ago

வாழிடம், வெப்பநிலை மற்றும் ஒளி ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல்,
வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

Answers

Answered by steffiaspinno
0

வாழிடம், வெப்பநிலை மற்றும் ஒளி ஆகியவற்றிற்கு ஏற்றாற்போல்,  வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன;

வாழிடம்;

  • வெளவ்வால்கள் பெரும்பாலும் குகைளில்தான் வாழக்கூடியவை .
  • வெளவ்வால்கள் பகல் நேரங்களில் வீசக்கூடிய அதிகப்படியான வெப்பத்தில் இருந்தும் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தகுந்த இடமாக குகைகள் உள்ளன.

ஒளி

  • மரங்களிலும் பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும்,  பறை இடுக்குகளிலும் வாழ்கின்றது .  
  • இரவு நேரங்களில் அதிக செயல் திறன் மிக்கவைகளாக உள்ளது.
  • பகல் நேரங்களில் வவ்வாலின் மெல்லிய கருத்த  இறக்கை சவ்வானது அதிக வெப்பநிலையில் வெப்பத்தினை உறிஞ்சுவதால் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
  • உடலில் அதிக அளவு நீர் இழப்பு ஏற்படலாம்

வெப்பநிலை

  • குளிர் காலங்களில் வளர்சிதை  மாற்றம் குறைவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து செயலற்ற நிலையில்  இருக்கும் நிகழ்வு குளிர் காலம் எனப்படும்.
  • இவை ஓய்வு நேரங்களில் அவற்றின் உள்  வெப்பநிலையை குறைத்து கொள்கிறது.
  • இந்த  நிலையில் தங்களது செயல் திறனை குறைத்து சக்தியை பாதுகாத்துக் கொள்கின்றது.
Similar questions