Science, asked by RupamKpiyush3949, 11 months ago

ஐ.யூ.சி.என் என்றால் என்ன ? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை ?

Answers

Answered by vanshrao8
0

Answer:

language is not understand able

Answered by steffiaspinno
1

ஐ.யூ.சி.என்(IUCN):

  • பன்னாட்டு அமைப்பான  ஐ.யூ.சி.என்,(IUCN),  என்பது  இயற்கை மிகுந்த வளங்களை பாதுகாப்பதற்கும்  மற்றும் வளங்களை அழிக்காமல் பயன்படுத்தவும் அதிக பங்குவகிக்கிறது.
  • ஐ.யூ.சி.என்(IUCN)  அமைப்பின் மூலம் பொது அமைப்பும், தனியார் மற்றும் அரசு சாரா அமைப்பு போன்றவை ,  மனித வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் இயற்கை வளங்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகளை தருகிறது.
  • ஐ.யூ.சி.என்  இயற்கை நிலைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கும், அவற்றிற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து இயற்கை பாதுகாவலராக இருப்பதற்கு உலகளவிய தலைமை அமைப்பாக உள்ளது.

ஐ.யூ.சி.என்(IUCN)  நோக்கம்:

  • இதன் நோக்கம் ''இயற்கையை பாதுகாக்கவும் மற்றும் மதிக்கவும் வேண்டிய நேர்மையான உலகம்'' ஆகும்.

ஐ.யூ.சி.என் தொலைநோக்குப் பார்வைகள்:

  • இயற்கை தாவரங்களில் இருக்கும் வேற்றுமை மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கப்படுகிறது.
  • சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிட பயன்படுகிறது.
  • அச்சுறுத்தலுக்கான சிற்றினங்களின் சிவப்பு பட்டியலை தயார் செய்து தொகுக்கப்பட்டு அனுப்பபடுகிறது.
Similar questions