Science, asked by Aanyashukla6769, 11 months ago

உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக

Answers

Answered by steffiaspinno
0

வீடுகளில் நீர் பாதுகாப்பு:

  • நம் அனைவருக்கும் நீரை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது.
  • நாம் பயன்படுத்தும் நீர் குழாயை சரியான  முறையில் பயன்படுத்த வேண்டும்.  
  • குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் நீர் குழாய்களில்  நீர்கசிவு இருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும்.
  • குறைவான நீர் வரும் குழாயினை பயன்படுத்த வேண்டும்.
  • நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்.
  • மறுசுழற்சி செய்த நீரை இயற்கை தாவரங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு:

  • தண்ணிர் குடிக்கும் நேரங்களில் மட்டும் குழாய்களை திறக்க வேண்டும் மற்ற நேரங்களில் குழாய்களை மூடிவைக்க வேண்டும்.
  • தண்ணிர் குடிக்கும் குழாய்களில் நீர்கசிவு இருந்தால் சரிசெய்ய வேண்டும்.
  • கழிவறை கலத்தினுல் தேவைக்கான நீரை  மட்டும் பயன்படுத்த வேண்டும் அதிகமாக பயன்படுத்த கூடாது.
Similar questions