கீழ்க்கண்ட வற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?
அ. நீர் மறுசுழற்சி
ஆ. ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்
இ. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.
ஈ. தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.
Answers
Answered by
0
Answer:
language is not understand able
Answered by
0
கீழ்க்கண்ட வற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும் - நீர் மறுசுழற்சி
நீர்:
- நீர் இயற்கை வளங்களுள் ஒன்றாகும். நீர் நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகும்.
- மனிதனின் அனைத்து வகை செயல்களுக்கும் சுத்தமான நன்னீர் முக்கியமாக தேவைபடுகிறது.
நீர் மறுசுழற்சி:
- மறுசுழற்சி செய்த தேவையற்ற நீரை, தேவையான முறையில் பயன்படுத்த படுவது மறுசுழற்சி எனப்படும்.
- மழைகாலங்களில் வரக்கூடிய மழைநீரை சேகரிப்பது மட்டும் இல்லாமல் மறுசுழற்சி செய்த நீரையும் பாதுகாக்க வேண்டும்.
- பாதுகாத்த நீரை புல்வெளிகளுக்கு பயன்படுத்தலாம்.
நீர் மறுசுழற்சிகளில் சில நிலைகள் உள்ளன:
- அவை, முதல் நிலை சுத்திகரிப்பு, இரண்டாம் நிலை, சுத்திகரிப்பு, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆகும்.
- கழிவரைகளில் பயன்படுத்தலாம்.
- விவசாயம் செய்ய பயன்படுகிறது.
- இயற்கை தாவரங்களுக்கும்.
Similar questions