Science, asked by Navien8622, 9 months ago

கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின்
தகவமைப்புகளில் இல்லாதது?
அ. நன்றாக வளர்ச்சி அடையாத வேர்கள்
ஆ. குறுக்கப்பட்ட உடலம்
இ. நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்
ஈ. மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்

Answers

Answered by Rakzhana
0

Answer:

option d is a answer for this question

Answered by steffiaspinno
0

நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்:

  • நீரை சேமிக்கும் பாரன்கைமா  திசுக்கள்  வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்  இருக்கும் .
  • வறண்ட நிலத்தாவரங்கள் என்பவை குறைந்த அளவு நீர் மற்றும் பாலைவனம் போன்ற நீர் இல்லாத வாழ்விடங்களில் வளர்பவை ஆகும்.
  • வறண்ட நிலத்தாவரங்கள் காலமாற்றதிர்கு ஏற்ற சில அமைப்புகளையும் மற்றும் உடலியல் பண்புகளையும் உருவாக்குகிறது.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள்:

  • இவற்றின் வேர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும்.
  • ஆழமாக வளர்ந்து நீர் இருக்க கூடிய அடுக்குகளுக்கு செல்கிறது.
  • சதைபற்று மிகுந்த பாரன்கைமா திசுக்களின் மூலம் நீரை சேமித்து  வைக்கும்.  (எ.கா) சோற்றுக் கற்றாழை மற்றும் சப்பாத்திக்கள்ளி போன்றவை.
  • இலைகள் மெழுகுப் பூச்சூடன்  கூடி  காணப்படும். (எ.கா) கருவேலமரம்.
  • சில தாவரங்களில் இலைகள் முட்களாகவும் மாறும் தன்மை பெற்றிருக்கும்.

·         எ.கா சப்பாத்திக்கள்ளி.

Similar questions